Tuesday, May 14, 2019

யூனியன் ஆரம்பிச்சு கொடி ஏற்றக்கூடாது!

நான் பூணூல் போடலாமா, கோவில் கருவறையில் நுழையலாமா? - திக மற்றும் பாவாடை கும்பல் தூண்டிவிடும் அல்லக்கைகளின் அறிவுகெட்ட கேள்வி
முதலில் எல்லா பிராமணனும் எல்லா கோவில் கருவறைக்குள்ளும் நுழைந்துவிட முடியாது என்று சொல்லிக்கொள்வதோடு, நீயும் வா.. வந்து பூணூல் போட்டுக்கோ.. ஆனால் அதோடு சேர்த்து, மாமிசம் சாப்பிடுவதை நிறுத்து, குடியை நிறுத்து, தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து 3 வேலை சந்தியாவந்தனம் செய்..முக்கியமாகா எல்லா சலுகைகளையும் (இடஒதுக்கீடு உட்பட) மறந்துட்டு, சொந்த உழைப்பில் மட்டுமே உயருவேன் என உறுதிமொழி எடு..
எந்த கோவிலில் அர்ச்சகராக விரும்புகிறாயோ அதற்க்கான ஸாஸ்திரங்கள், ஆகமங்களை நன்று கற்று பயிற்சி எடு..
கடைசியாக, வருமானத்தை எதிர்பார்க்காதே.. ஏதோ கோவிலில் வேலை செய்யும் பிராமணன் எல்லாம் கோடீஸ்வரன் இல்லை.. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 50 பிரபலமான கோவில்கள் இருக்கும்.. அவைகளை தவிர்த்து 99% கோவில்களில் வேலை செய்யும் பிராமணர்களுக்கு மாதம் 5000 கூட சம்பளம் இல்லை... ஆகையால் பணத்தை எதிர்பார்க்காமல் இறைவனுக்கு சேவை செய்ய மட்டுமே வரத்தயாராக இரு..
இவைகள் எதிர்க்கும் தயாரில்லையென்றால், பேசாம எல்லாத்தையும் சாத்திட்டு போய் மற்ற வேலைகளை பாரு.. நீ சும்மாவாச்சும் வீம்புக்கு தொட்டு விளையாட, இறைவன் ஒன்றும் விளையாட்டு பொம்மையல்ல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...