Monday, May 6, 2019

ஆஹ ஆஹ நாங்க. திருட்டு திமுக. ஆஹ.../

ஆங்கிலேயர் காலத்திலிருந்து 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவுவரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. 1969 ஆம் ஆண்டு இறுதியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. முறைப்படி 1972 ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால்,
புரட்சித்தலைவர் எம்.ஜி..ஆர்., அப்போது அண்ணா தி.மு.கழகம் ஆரம்பித்து மக்கள் செல்வாக்குஓங்கி 1974 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை எம்.ஜி.ஆர் மீது இருந்த பயத்தினால் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்ட 1976 ஆம் ஆண்டுவரை நடத்தாமல், இந்தியாவிலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சட்டத்தையே ஏமாற்றியவர் கருணாநிதி.
இந்த வரலாறு தெரியாமல் அவர் பிள்ளை #ஸ்டாலின்இருக்கிறார். சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அனைத்திற்கும் இந்தியாவிலேயே முன்னுதாரணம் கருணாநிதியே !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...