Sunday, May 19, 2019

சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க. கஷ்டப்படுவதை விட *சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது*

இறைவன் எவ்வளவு நாள் நமக்கு
வாழ்வு தருவான் என்று தெரியாது.
*கிடைக்கும் நாட்கள் இறைவனுக்கு நன்றி கூறுங்கள். ஒவ்வொரு வினாடியும் இறைவன் அருட்கொடையாகும்*
விதைகள் தனக்கு தகுந்த இடத்தை தேடி முளைப்பதில்லை...
மாறாக கிடைத்த இடத்தில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றிக் கொள்கின்றன.
*அதை போல் தான் நம் வாழ்க்கையிலும் விழுந்து விட்டோமே என்று எண்ணாமல், விழுந்த இடத்திலிருந்து முன்னேறி செல்லுங்கள்*!
ஒரு மனிதன் தான் வாழும் இடத்தில் பிறர் மதிக்கும்படி வாழவேண்டும் .
*அதுதான் அவங்க வாழ்ந்ததற்கான அடையாளம்*
நாம் எப்படிப் பட்டவர்கள் என்பதை *நாம் வாழ்ந்த இடத்தில்உள்ளவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்*
வாழும் இடத்தில் மதிப்பிழந்து வெளி உலகில் வீராப்பு பேசினால் .
*உலகம் நம்மைப் பார்த்து சிரிக்கும்*
எனக்கு தெரியும் நிறையப் பேருக்கு என்னைப் பிடிக்காது.
*ஏன்னா எதையும் வெளிப்படையா பேசற பழக்கம்
ஆனா என்னிடம் நட்பு பாராட்டும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்..
*எங்கிட்டே போலித்தனம் இல்லாத நல்ல அன்பும் இருக்குன்னு*...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...