Monday, May 13, 2019

எந்த ரத்தினம் எதைச் சாதிக்கும்.

எந்த ரத்தினம் எதைச் சாதிக்கும்

















நமக்கு ஏற்ற ரத்தினத்தை கண்டறிந்து யோக நாளில், பலன் தரும் விரலில் அணிந்து கொள்வது நல்லது. எந்த ரத்தினம் எதைச் சாதிக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

* மாணிக்கக் கல் - பித்தம், மயக்கம் போக்கும்.

* முத்து - மாசற்ற முத்து மனக்குழப்பம் அகற்றும்.

* மரகதம் - பச்சை மரகதத்தை அணிந்தால் நரம்பு நோய் அகலும்.

* புஷ்பராகம் - கனக புஷ்பராகம் அணிந்தால் புகழ், பதவி வாய்க்கும்.

* வைரம் - வைரக் கல் அணிந்தால் நுரையீரல் நோய் தீரும்.

* நீலம் - இந்திர நீலம் அணிபவர்களுக்கு, எடுத்த காரியம் ஜெயமாகும்.

* கோமேதகம் - மூட்டு வலி பிரச்சினை நீங்க வழிவகுக்கும்.

* வைடூரியம் - காரியங்களில் ஏற்படும் தடைகளைஅகற்ற தக்க துணையாக இருக்கும்.

* பவளம் - நன்மைகள் பலவும் நடைபெற வழிபிறக்கும்.

இருப்பினும் பிறந்த தேதி, கூட்டுத்தொகை, பெயர் எண், நட்சத்திரம், ராசி, அம்சம், தசாபுத்தி மற்றும் பலம்பெற்ற கிரகத்தின் அடிப்படையில், ராசிக்கல் அணிந்தால்தான் யோசிக்காது வெற்றி வந்து சேரும். மாற்றி அணிந்தால் மனக்கசப்புகள் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...