ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும்
அம்மா மரணத்துக்குப் பதில் சொல்ல
வேண்டியவர்கள் சசிகலா குடும்பத்தி
னர் தான். ஏன் என்றால் அம்மாவோடு
வாழ்ந்தவர்கள்! அது மட்டுமல்ல அம்
மாவை முழுமையாக சூழ்ந்து நின்ற
வர்கள்! அம்மாவுக்குத் தேவையான
சிகிச்சை அளித்தவர்கள்! மருத்துவம
னையயில் 74 நாளும் உடனிருந்தவர்
கள். அதுமட்டுமல்ல யாரையும் அண்ட
விடாதவர்கள்! அம்மா மரணமடைந்த
தாக அறிவிக்கப்பட்டு அடக்கம் செய்
யும் வரை அம்மா உடலைச் சுற்றி
நின்று யாரையும் நெருங்கவிடாதவர்
கள். இதெல்லாம் நாட்டு மக்கள் பார்
வைக்குத் தெரிந்த விசயம்! ஆகவே
மக்கள் கேட்கிறார்கள் அம்மா மரணத்
துக்கு விளக்கம் தரவேண்டிய மூழுப்
பொறுப்பும் திருமதி.சசிகலா குடும்பத்
தையே சார்ந்தது.

அம்மா மரணத்துக்குப் பதில் சொல்ல
வேண்டியவர்கள் சசிகலா குடும்பத்தி
னர் தான். ஏன் என்றால் அம்மாவோடு
வாழ்ந்தவர்கள்! அது மட்டுமல்ல அம்
மாவை முழுமையாக சூழ்ந்து நின்ற
வர்கள்! அம்மாவுக்குத் தேவையான
சிகிச்சை அளித்தவர்கள்! மருத்துவம
னையயில் 74 நாளும் உடனிருந்தவர்
கள். அதுமட்டுமல்ல யாரையும் அண்ட
விடாதவர்கள்! அம்மா மரணமடைந்த
தாக அறிவிக்கப்பட்டு அடக்கம் செய்
யும் வரை அம்மா உடலைச் சுற்றி
நின்று யாரையும் நெருங்கவிடாதவர்
கள். இதெல்லாம் நாட்டு மக்கள் பார்
வைக்குத் தெரிந்த விசயம்! ஆகவே
மக்கள் கேட்கிறார்கள் அம்மா மரணத்
துக்கு விளக்கம் தரவேண்டிய மூழுப்
பொறுப்பும் திருமதி.சசிகலா குடும்பத்
தையே சார்ந்தது.

No comments:
Post a Comment