இந்தியாவின் ஹிந்த் பகுதியை கைப்பற்றிவிட்டதாக அறிக்கை வெளியிட்ட ISIS
காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள விலாய்க் ஆப் ஹிந்த் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக ISIS அமைப்பானது தனது அதிகாரபூர்வ இணையதளமான AMAG NEWS AGENCY-இல் செய்தி வெளியிட்டிருந்தது.
இது சில இந்தியர்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தியது,
அதாவது isis அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ‘இசாக் அஹமத் சோபி ‘ என்பவனை நேற்று இந்திய ராணுவம் சுட்டு தள்ளியதை, தொடர்ந்து இந்த அறிவிப்பை ISIS வெளியிட்டது.
ISIS அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் இரவோடு இரவாக ஹிந்த் பகுதியில் மறைந்திருந்த 10 தீவிரவாதிகளை போட்டு தள்ளியுள்ளது.
மேலும் இனி isis அமைப்பு எந்த பகுதியை கைப்பற்றியதாக அறிக்கை விட்டாலும் அங்கு வசிக்கும் தீவிரவாதிகள் உங்களது இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் காட்டமான பதிலை இந்திய ராணுவம் அளித்துள்ளது.
இந்த தகவல் வெளியானது முதல் இந்தியர்கள் நமது ராணுவத்தினரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment