Friday, May 3, 2019

இஸ்லாமியர்கள் இந்த 4 சட்டங்களை பின்பற்ற சிறிசேனா அதிரடி உத்தரவு ! புலம்பும் இஸ்லாமிய அமைப்புகள்.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதிகளால் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கை மக்கள் பலியாகினர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
இதற்கு மனித வெடிகுண்டாக செயல்பட்ட பல்வேறு தீவிரவாதிகள் பயன்படுத்தியது இஸ்லாமிய பெண்கள் பயன்படுத்தும் புர்காவினை தான் இதனை தொடர்ந்து இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
1 ) இனி இஸ்லாமிய பெண்கள் முகத்தினை மறைத்துகொண்டு பொதுஇடங்களில் வெளியே வரக்கூடாது.
2) இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் கைகளில் இலங்கை குடிமக்களுக்கான ஏதேனும் ஒரு சான்றினை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்
3) முகத்தினை மறைக்கும் அளவில் ஆண்கள் தாடிகளோ, மீசையோ வைத்திருந்தால் அதனை நீக்கவேண்டும்.
4) பதற்றம் தணியும் வரை இஸ்லாமியர்கள் பாங்கு நிகழ்வுகளிலோ, பொது இடங்களில் கூடுவதையோ கட்டாயம் தவிர்க்கவேண்டும் என அதிரடியாக உத்தரவுட்டுள்ளார்.
இந்த சட்டங்கள் மூலம் தங்களது சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக இலங்கையை சேர்ந்த இஸ்லாமியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களிடம் பொதுமக்கள் வியாபாரத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது தங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...