Friday, May 3, 2019

சேலத்தில்_என்கவுண்டர்_செய்யப்பட்டவன்_திமுகவை_சேர்ந்த_ரவுடியாம்.

இந்த என்கவுன்டர் சேலத்தில் நடக்கவில்லை. திருவண்ணாமலையில் நடந்ததாகவும், தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ய வில்லை. திட்டமிட்டே செய்துள்ளதாகவும், கதிர்வேல் திருமணமாகாத சின்ன பையன். அவனுக்கு வயது 27 இருக்கும். காவல்துறையைத் திருப்பி தாக்கும் அளவுக்குப் பெரிய அளவுக்கு ரவுடி கிடையாது எனவும் முதலில் காலில் சுடாமல் நெஞ்சில் சுட்டதன் காரணம் என்ன, என்கவுன்டர் செய்யப்பட்ட கதிர்வேல் தி.மு.க-ச்வை சேர்ந்தவர் எனப் பல தகவல்கள் பரவலாக உலா வருகின்றன. அடுத்தடுத்து அனைத்துத் தகவல்களும் வெளியே வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...