
குளிக்கும்போது எந்த் திசையை நோக்கி நின்று நாம் குளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது மீறி குளித்தால் அவர்களுக்கு உடல்ரீதியான நோயகள் உண்டாகும் என்று சாத்திரம் சொல்கிறது.
No comments:
Post a Comment