
உதடுகளை அழகாக்கும் பீட்ரூட்
உதடுகளை அழகாக்கும் பீட்ரூட்
இயற்கை முறையில் பீட்ரூட் கொண்டு உதட்டை அழகுபடுத்தலாம், ஒரு
பீட்ரூட் எடுத்து அதனை 30 நிமிடம் வரை வறுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து சூடு ஆறிய பின் இரண்டாக வெட்டி உட்புறம் உள்ள சிவப்பு பகுதியை உங்கள் உதட்டின் மேல் தேய்க்கவும். இதே முறையை பயன்படுத்தி உங்கள் கன்னங்களையும் அழகு படுத்தலாம்.

No comments:
Post a Comment