Monday, May 6, 2019

எப்படி தெரியுமா ஓட்டு கேட்டார்?

எம் ஜி ஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டிருந்த நேரத்தில் இங்கு தேர்தல் நேரம்
கருணாநிதி எப்படி தெரியுமா ஓட்டு கேட்டார்?
" அதிமுகவினர் திட்டமிட்டு எம் ஜி ஆர் அவர்களை கொன்று விட்டார்கள்...அவர் என்ன ஆனார் என்றே எவருக்கும் தெரியவில்லை... எனவே திமுகவிற்கு வாக்கு செலுத்தி நான் முதல்வர் ஆனால் நடந்ததை நாட்டிற்கு சொல்வேன்... ஒருவேளை எம் ஜி ஆர் அவர்கள் திரும்பி வந்தால் நான் முதல்வர் நாற்காலியை அவரிடமே தந்துவிடுவேன்"
ஜெயலலிதா மறைவிற்கு பின் சந்தித்த பாராளுமன்ற தேர்தல் சந்திக்க இருக்கிற 4 தொகுதி இடைத்தேர்தல் என இரண்டிலும் அவரின் புதல்வன் ஸ்டாலின் எப்படி ஓட்டு கேட்கிறார்?
" எல்லோரும் அம்மா இதயதெய்வம் என்று அன்பு காட்டிய அவரை அப்பல்லோவில் வைத்து திட்டமிட்டு கொன்று விட்டார்கள்
நடந்த உண்மையை கண்டறிந்து மக்களுக்கு சொல்ல திமுகவை வெல்ல வையுங்கள்"
தனது தகுதியை சொல்லி வாக்கு கேட்க அப்போது கருணாநிதிக்கும் திராணி இல்லை இப்போது ஸ்டாலினுக்கும் இல்லை.
👍👏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...