Monday, May 6, 2019

கேடு கெட்ட பச்சோந்தி...

 உண்ட வீடடிற்கு ரெண்டகம் செய்யும் பிறவி குணம் அஞ்சு கட்சி அமாவாசைக்கு மட்டுமே உள்ளது.
 மதிமுகவி்ல் இணைந்து அந்த கட்சிக்கு உண்மையா இல்லை
 திமுகவில் இணைந்து அன்றே மாவட்ட கவுன்சலராகியும் அக்கட்சிக்கு உண்மையா இல்லை
 அதிமுகவில் இணைந்து 10 வருசம் மாவட்ட செயலாளர் பதவி மூன்று முறை எம்எல்ஏ பதவி 4 அரை வருடம் அமைச்சர் பதவி இத்தனையும் கொடுத்தும் அந்தக்கட்சிக்கு உண்மையா இல்லை.
 அமமுகவில் இணைந்து மாநில அமைப்பு செயலாளர் மாவட்ட செயலாளர் பதவி இத்தனையும் கொடுத்தும் அக்கட்சிக்கு உண்மையா இல்லை.
 இறுதியில் 5-வதாக பணத்துக்காக அரசியல் வியாபார கார்ப்பரேட் அரசியல்வாதியாக மாறி இன்று திமுகவில் இணைந்துள்ள இந்த செந்தில்பாலாஜி ,
 இத்தனைக் கட்சிகளுக்கும் மட்டுமல்ல இப்பகுதி மக்களுக்கும் துரோகத்தை தவிர வேற எதையும் செய்யப்போறதில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...