தி.க.என்ற நச்சு இயக்கத்தின் முடிவு
காலம் நெருங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. வீரமணி செய்த தவறிலேயே மிகப்பெரிய தவறு தந்தி டி. வி.பேட்டிக்கு ஒப்புக்கொண்டதுதான்.திரு.பாண்டே தி.க.வின் கடவுள் மறுப்புக்கொள்கை மோசடித்தனமானது என்பதை தோலுரித்துக்காட்டிவிட்டார்.அந்த பேட்டி பெரும்பாலான மக்களைச்சென்று சேர்ந்து விட்டது.விளைவு இன்று இந்து இயக்கங்களோடு பொதுமக்களும் சேர்ந்து கொண்டு தி....க..வினரை தாக்க
ஆர்வத்தோடு முன்வருகிறார்கள். ஒரு மீட்டிங் கூட போடமுடியவில்லை.மீட்டிங் முடிவதற்குள் அடிதடிகள் ஏற்பட்டு பாதியிலேயே முடித்துக்கொள்ள வேண்டி
யுள்ளது.அதை சரிக்கட்டி நானும் இருக்கேன் என்பதற்காக ஏதேனும் பொதுவிஷயங்களில் தலையிட்டு கருத்துக்கூறினால் சமூக வலைத்தளங்களில் ஒமட்டிப்போகுமளவுக்கு வசவுகள் வரிசை
கட்டி வருகின்றன.எந்த பேக் ரவுண்டும் இல்லை என்பதால் அரசியலில் வீரமணி சந்திக்கும் அவமானங்கள் அநேகம்..வெற்றிடத்தை நிரப்பும் போட்டி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.இதை உணர்ந்து
அமைதி காத்தால் வீரமணிக்கு நல்லது. இதே அணுகுமுறை தொடர்ந்தால் தி.க.வின் செல்வாக்கு சரிந்து கட்சி காணாமல் போய்விடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

No comments:
Post a Comment