தோ்தலில் தோற்றால் தமிழிசை பதவி போய்விடும்- பத்திரிகையாளன் #ராதாகிருஷ்ணன்....
தோற்றாலும்,ஜெயித்தாலும் மாநில தலைவா் பதவி போக தாண்டா செய்யும்.அவங்க 3 வருட பதவி காலம் முடியுதுடா முட்டா பத்திரிகையாளனே !!
1999ல் 112 இடத்தி்ல் மட்டுமே வெற்றி பெற்றதால் காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த சீதாராம் கேசரியின் வேட்டியை உருவி,பாத்ரூம்க்குள் அடைத்து அவரிடம் ராஜினாமா கடிதம் வாங்கி சோனியாவை தலைவராக்கி
2014 ல் வெறும் 44 எம்பிக்களை மட்டுமே காங்கிரஸ் பெற்ற பிறகும் தலைவராக நீட்டிக்க செய்த காங்கிரஸ் கட்சி என நினைத்தாயா கூமுட்டை பத்திரிகையாளனே !!!
சாகும் வரை தலைவராகவும்,சாவதற்க்கு முன்னே செயல்தலைவராக மகனுக்கு துண்டு போட்டு வைத்து, செத்த பின் மகனை நிரந்தர தலைவனாக்கி...
தான் செத்தால் அடுத்த தலைவராக மகன் வரவேண்டுமே என நடிக்க தெரியாத மகனை அரசியலி்ல் இழுத்து விட்ட திமுக என நினைத்தாயாட அறிவு மழுங்கிய பத்திரிகையாளனே !!!!
நீ பத்திரிகையாளானா ? இல்ல #திமுகபுரோக்கரா ???
No comments:
Post a Comment