Wednesday, May 8, 2019

வாழும்_மணியம்மை_குஷ்பு.

புல்வாமா தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களையும்...
அபிநந்தன் விஷயத்தில் இம்ரான்கான் னிடம் மோடி அரசியல் கற்க வேண்டும் என்று சொன்னா குஷ்பு....
இன்று பெங்களூரில் காங்கிரஸ்க்குக்காக பிரசாரம் செய்த #வாழும்_மணியம்மை_குஷ்பு
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. என்று கூறிக்கொண்டிருக்கும் போதே...
காங்கிரஸ்ன் இளவல் ஒருவன் ஆவல் மிகுதியில்..
குஷ்புவை பாலியல் சீண்டல் செய்த உடனே...
ஓங்கி கன்னத்தில் அறைந்து இருக்கிறார் குஷ்பு..
இது எந்த விதத்தில் நியாயம்?
கர்நாடகாவை ஆட்சி செய்வது காங்கிரஸ் கூட்டணி...
முறைப்படி போலிஸ் ஸ்டேஷன் சென்று சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் அளிப்பதுதானே நியாயம்..?
அல்லது சமாதானமடைந்து...
இம்ரான்கான் போல மன்னித்து விட்டிருக்க வேண்டும் அல்லவா...
மோடி யை போல பதிலுக்கு பதிலாக தாக்கும்...
பழிவாங்கும் செயலை காங்கிரஸ் செய்து பழக்கமில்லையே...
இப்ப தெரியுதாடி... வலின்னா என்னன்னு..?
பலப்பட்டறையான உனக்கே உன் விருப்பமில்லாமல்...
உன்னை ஒருவன் தொடுவதை உன்னால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ...
#இந்தியா என்கிற எங்கள் தாய் மண்ணின் உடம்பில் இருந்து காஷ்மீரை அத்துமீறி தடவினால்...
தேசப்பற்று உள்ள ஒவ்வொருவருக்கும் வலிக்கும்...
மோடி மட்டும் வேடிக்கை பார்ப்பாராடி...?
இப்ப தெரியுதா யாரு யாருகிட்ட பாடம் கத்துக்கனும்னு...
நாம எதை கையில எடுக்கனும்ங்கிறதை நம்ம எதிரிதான் தீர்மானிக்கிறான்...
அஹிம்சசையா..!! ஆயுதமா...!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...