பல்லாவரம் 09.05.19
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் தனியார் செல்போன் கடையில் கடப்பேரியில் இருக்கும் தலைமலை என்பவர் விலை உயர்ந்த செல்போன் வாங்கியபோது செல்போன் சரியாக இயங்காததால் அது குறித்து கடை மேலாளரிடம் கேட்டபோது இது சம்மந்தமாக சர்வீஸ் செண்டர் மற்றும் தயாரிப்பு கம்பெனியைதான் நீங்கள் அனுகுமாறு கூறினர். ஆந்திரம் அடைந்த செல்போன் வாடிக்கையாளர் கடைமுன் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார் இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.



No comments:
Post a Comment