இரண்டு நாட்களாக சத்தமில்லாமல் ஒரு பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது யாராவது கவனித்தீர்களா என்று தெரியவில்லை!
நமது வரிப்பணத்தை அரசியல்வாதிகள் திருடறான் திருடரான்னு கூச்சலிடும் போராளிஸ் மற்றும் ஊடகங்கள் இப்போ ரொம்ப பம்முதே !!
விவசாயிகள் அத்தனை பேரும் (ஆடிக்கார் கொய்யாக்கண்ணு உள்பட) நேர்மையின் சிகரம் .போன்று கூவுவார்களே!
விவசாயிகள் அத்தனை பேரும் (ஆடிக்கார் கொய்யாக்கண்ணு உள்பட) நேர்மையின் சிகரம் .போன்று கூவுவார்களே!
உண்மையில் "வெள்ளந்தி" விவசாயிகளும் முதலாளியும் சேர்ந்து நம் வரிப்பணத்தை அடித்து வந்த கொள்ளை கதை இது.
நடந்ததை கவனியுங்கள்.
ஒரு கரும்பு விவசாயி தான் டெலிவரி செய்த 250 டன் கரும்புக்கு வரவேண்டிய 6.5 லட்சம் வரவில்லை என்று திரு ஆருரான் சுகர் முதலாளி ராம் வி.தியாகராஜன் மீது கேஸ் கொடுக்கவில்லை.
ஒரு கரும்பு விவசாயி தான் டெலிவரி செய்த 250 டன் கரும்புக்கு வரவேண்டிய 6.5 லட்சம் வரவில்லை என்று திரு ஆருரான் சுகர் முதலாளி ராம் வி.தியாகராஜன் மீது கேஸ் கொடுக்கவில்லை.
பதிலாக தன் கையெழுத்தை கொண்டு திரு. ராம்.வி.தியாகராஜா சுமார் 18 லட்சம் இரண்டு வங்கிகளில் கடன் பெற்று விட்டார். அதனால் எனக்கு வட்டியுடன் ஜப்தி நோட்டிஸ் வருகிறது என்று மட்டுமே புகார் செய்கிறார். இதன் மூலம் தெரியாமல் கலெக்டரும் விசாரிக்க போலிசை முடுக்கி விடுகிறார். போலிசும் வேறு வழியின்றி முதலாளி ராம்.வி.தியாகராஜனை கைது செய்கிறது.
உடனே அவர் நான் அந்த 18 லட்சத்தை தந்து விடுகிறேன் என்கிறார். உடனே போலிசும் அவரை விட்டு விடுகிறது.
என்னடா...விளையாடறீங்களா ?
உடனே அவர் நான் அந்த 18 லட்சத்தை தந்து விடுகிறேன் என்கிறார். உடனே போலிசும் அவரை விட்டு விடுகிறது.
என்னடா...விளையாடறீங்களா ?
விவசாயி கடனை முதலாளி ஏன் வாங்கினார்?
விவசாயிக்கு தெரிந்துதான் வாங்கியிருக்கார். ஏன் என்றால் கையெழுத்து போட்டு வட்டி கட்டாமல் பல நோட்டிஸ் விட்ட பிறகே ஜப்தி நோட்டிஸ் வரும்.
அடுத்து கடன் வாங்கியவர் பெயரில் உள்ள வங்கிக்கு பணம் அனுப்பாமல் முதலாளி ராம்.வி.தியாகராஜன் வங்கிக்கு பணம் எப்படி வங்கிகள் அனுப்பு கின்றன?

இது ஒரு விவசாயிடம் மட்டும் நடக்கவில்லை. சுமார் 1500 விவசாயிகளிடம் நடந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆக இது ஒரு கூட்டு களவாணி திட்டமாகவே தெரிகிறது. அத்தனை விவசாயிகள் இந்த கொள்ளையில் பங்கு கொள்ளா விட்டாலும் பெரும்பாலோர் பங்கு கொண்டதாகவே தெரிகிறது.
விவசாயிகள் விண்ணப்பத்தில் கையெழுத்து போடும் போதே ஒரு தொகையுடன் போட்டு விடுகின்றனர். பின்னர் வங்கிகளும் முதலாளியும் மற்ற வேலையை பார்த்து கடனை எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் விவசாய கடன் தள்ளுபடி வரும் போது இந்த கடனையெல்லாம் வாராக் கடனாக காட்டி அந்த வங்கி அரசு மான்யத்தை கொண்டு சீர் செய்து விடுகிறது.
இப்ப எல்லோருக்கும் பணம் கிடைக்கிறது. யாரும் கடன் திரும்ப கட்ட வேண்டியதில்லை. கடன தள்ளுபடி என்று நம் வரிப்பணத்தை இழந்த நாமத்தான் நாமத்தை போட்டுக்கிட்டு சுத்துவோம்.
எப்பேர்பட்ட கூட்டு கொள்ளை !!!
இதில் இன்னொரு விஷயமும் கவனியுங்கள். இந்த ஆருரான் சுகர்ஸ் போன்ற சக்கரை ஆலைகளே மது தயாரிக்க மொலாசிஸ் எனும் இடுபோருளை மதுபான ஆலைகளுக்கு தந்து பெரும் பணம் பார்க்கின்றன. ஆக இந்த ராம்.வி.தியாகாராஜா முதலியார் போன்ற சக்கரை ஆலை அதிபர்கள் நஷடமடைய வாய்ப்பே இல்லை.
சமிபத்தில் வந்த பண பரிமாற்ற மாற்றங்களில் ஒன்றான வங்கி கணக்கில் ஆதார் இணைப்பு மற்றும் கடன் தள்ளுபடி மான்யங்கள் நேரடியாக விவசாயிகளின் கணக்குக்கே அனுப்புதல் போன்ற பாஜக வின் செயல்பாடுகள் இந்த கூட்டுக் கொள்ளைக்கு நடுவில் ஆப்பு வைத்து விட்டதோ என்று விசாரிக்கணும். நேரடியா மானியத்தை விவசாயிக்கு கொடுத்து விட்டால் நடுவில் புகுந்த ராம்.வி.தியாகராஜன் மற்றும் வங்கி அதிகாரிகள் நாமத்தைதான் போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் நிறைய பூதங்கள் கிளம்பு வாய்ப்புகள் அதிகம் என்றே நினைக்கிறேன். உடன் சிபிஐ விசாரணை தேவை..
உடனே...விவசாயிகளில் ஏதோ சில கருப்பு ஆடுகள் என்று வராதீர்கள். விவசாயிகள் முட்டாள்கள் இல்லை.
விவசாயமும் ஒரு தொழில் அவ்வளவுதான்.
வாய்ப்பு கிடைத்தால் அந்த தொழிலிலும் மோசடி செய்வார்கள். .."
விவசாயமும் ஒரு தொழில் அவ்வளவுதான்.
வாய்ப்பு கிடைத்தால் அந்த தொழிலிலும் மோசடி செய்வார்கள். .."

No comments:
Post a Comment