அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி இரண்டு நாட்களாக கூப்பிடும் எல்லா தொலைகாட்சி விவாதத்திலும் பங்கு கொண்டு தன்னுடைய நிலைபாட்டை துணிச்சலாக விவாதிக்கின்றார்....
ஆனால் கமல் எங்கே....? அவர் ஏன் பதுங்குகிறார்...? அல்லது மீடியாக்கள் அவரை விவாதங்களில் அழைக்காமல் காப்பாற்றுகின்றனவா...? அல்லது கமலுக்கு துணிவில்லையா?
நன்றி திரு K.T. ராகவன் அவர்கள்.
நன்றி திரு K.T. ராகவன் அவர்கள்.

No comments:
Post a Comment