ராகுல் ஆந்திரா திருப்பதிக்கு அருகே ஒரு பொது கூட்டத்தில் பேசி கொண்டிருந்தார்... அப்போது அவரது உதவியாளர் பரபரப்புடன் ஓடிவந்து ராகுலின் காதில் ஏதோ ஒரு விஷயத்தை சொன்னார்...உடனே ராகுல் தனது பொதுகூட்டத்தை அவசரஅவசரமாக முடித்துகொண்டு அருகில் இருந்த ஶ்ரீஹரிகோட்டாவுக்கு விரைந்தார்...
அவர் உதவியாளர் கூட்டத்தின் போது காதில் சொன்ன விஷயம் சீனாவின் கைவிடபட்ட செயற்கைகோள் ஒன்று இந்தியாவை நோக்கி வருகிறது.. அதனால் இந்தியாவில் விழுந்தால் மிக பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்பதைத்தான்.. உடனே பொதுகூட்டத்தை முடித்தவர்... இஸ்ரோ சென்று...அங்கே உள்ள உயர்மட்ட சயின்டிஸ்ட்டுகெல்லாம் ஏதோ அலோசனைகள் வழங்கினார்... தானே விஞ்ஞானிகளுக்கு தலைமை ஏற்று தறி கெட்டு வந்த சீன செயற்கைகோளை அழித்து இந்தியாவை காத்துநின்றார்...
என்ன யோசிகக்கிறிங்க...!!!
நம்பமுடியல தானே...!!!
நம்பமுடியல தானே...!!!
பிறகு... எப்படி... கல்லூரி படிப்பே தாண்டாத ராகுல் ஹெலிகாப்டர் ரிப்பேரை தானே சரி செய்தார் என்ற செய்தியை மட்டும் நம்புகிறீர்கள்...!!!
☺️☺️☺️☺️
No comments:
Post a Comment