Monday, May 13, 2019

பினாயில் போதாது .

கமல் அவர்களே , உங்களை ஒரு தனிதிறனானளராக எமக்கு பிடிக்கும் , ஆனால் திரைப்படம் தவிர வேறு எதையும் பேச உங்களுக்கு அருகதையில்லை , சொல்ல போனால் உங்களின் பெரிய வெற்றி படங்கள் எல்லாம் காபி தான் , குருதிபுனல் அவ்வை சண்முகி என்று பல படங்கள்
நீங்கள் நாஸ்திகரா , பெரியாரிஸ்ட்டா , கம்யூனிஸ்ட்டா என்று உங்களுக்கே தெரியாது
கோட்சே ஒரு ஹிந்து தீவிரவாதி பயங்கரவாதி யா என்று சொல்லும் முன் extremist என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா
பிரிட்டிஷ் ராஜ்ஜியம் படி போஸ் ஒரு extremist
ராஜபக்க்ஷேவுக்கு பிரபாகரன் ஒரு extremist
இந்திய கம்யூனிஸ்ட் தவிர மற்றவர்க்கு நச்சல்பாரிகள் extremist
உங்கள் தசாவதாரம் படத்தை புரிந்து கொள்ளாத பலர் இங்கே இருக்கிறார்கள்
நீங்கள் சொன்னது அந்த படத்தில் என்ன தெரியுமா
மண்ணுகாக போராடும் பிரபாகரன் (அவதாரம் 1)
கோவிலுக்காக போராடும் பஞ்சாபி பிந்திரேன்வாலே (அவதாரம் 2 )
நெட்டையாக அந்த படத்தில் வரும் (muslim நாகேஷ் புத்திரன் kamal தான்) பின் லேடன் (3)
அந்த japanese (4) பற்றி எனக்கு தெரியாது
வீட்டில் விமர்சிக்கும் பாட்டி (5) போல
இவர்கள் அனைவரும் அநீதியை எதிர்த்தவர்களே
உங்கள் தசாவதாரத்தின் கதா பாத்திரங்கள் இவர்கள்,
புஷ் போல அந்த படத்தின் வில்லன் kamal ( 6 )
நீங்கள் ஹீரோ போராளி (7)
8 சிபிஐ ஆபீசர் , எல்லா பழியையும் muslim தீவிரவாதம் என்று பழிபோடும் ஆபீசர்
9 அமெரிக்க pol ஆபீசர் உலகத்தை அழிக்க நினைப்பவர்
ஆனால் அந்த 10 தீவிரவாதி யார் தெரியுமா ராமானுஜர் , இங்கே தான் உங்களை நேசிக்கும் ஐய்யங்கார் அன்பர்கள் கூட உங்கள் விஷ வித்தை உணரவில்லை
ராமானுஜர் எதிர்த்தார் அவர் தீவிர வாதியில்லை
வீட்டில் இருக்கும் பாட்டி எதிர்பார் அவர் தீவிரவாதி இல்லை என்றால் , நீங்கள் சொல்ல வந்தது
பிரபாகரன் , பின் லேடன் , பிந்தரன்வாலே
யாரும் தீவிரவாதி இல்லை
ஆனால் புஷ் , அமெரிக்க உளவாளி சிபிஐ ஆபீசர்
அனைவரும் கெட்டவர்கள்
உங்களின் கூற்று படி தீவிரவாதி வெறும் எதிர்பாளன் தானே , என்றான் கோட்சே கூட எதிர்ப்பாளனே இல்லையா
அப்புறம் ஏன் உளறுகிறேர்கள்
ராமானுஜரையும் பிரபாகரனையும் ஒன்றே என்று சொன்ன உங்கள் நாக்கை .........சுத்த படுத்தி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...