Thursday, May 9, 2019

அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. எங்க நைனாவும்..நைனாவோட நைனா மட்டுமே கத்தலாம்.

பொதுத்தேர்தல் நடக்காமலேயே ஸ்டாலின் ஆட்சி அமைப்பார் - திருநாவுகரசர்.
கரும்புத்தோட்ட
வாய்க்கால்லயே
கச்சிதமா கான்க்ரீட் போட்ட
பரம்பரையாக்கும்?
வெங்கலச் சிலைய
உளியாலே
செதுக்குன செம்மலாச்சே?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...