Friday, May 17, 2019

ஆஹா இது முதலாளி....

வேலைசெய்யும்அலுவலகத்தில் ஒருவர் முதலாளியிடம் போய் ஒரு நாள் லீவு கேட்கிறார்....
வருடத்தில் மொத்தம் எத்தனை நாள் தெரியுமா...????
365 நாள் ஐயா
அதில் மொத்தம் எத்தனை கிழமை...??
52 ஐயா
ஒரு வருஷத்ல எத்தன சனி,ஞாயிறு வரும்...???
104 ஐயா
ஆக மொத்தத்ல 261 நாள்தான் Balance இருக்கு
சரி நீ ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை மணித்தியாலம் வேளை செய்யயிற...??????
8 மணி நேரம் ஐயா
அப்போ அடுத்த 16 மணி நேரம் என்ன செய்ற???
வீட்லதானே இருக்கிற...????
ஆமாம் ஐயா
இப்படியே 16 மணித்தியாலத்தயும் கூட்டி ஒரு வருஷத்துக்கு பாரு பாப்பம்...???
175 நாள் நீ வீட்ல இருக்கிற....???
இப்போ சொல்லு பார்ப்பம் மிச்சம் எத்ன நாள் இருக்கு...??
ஓம் Sir எல்லாம் பார்த்தால் 91 நாள் இருக்கு ஐயா
சரி ஒரு நாளைக்கு நீங்க tea குடிக்க 30 நிமிஷம் சரி எடுப்பீங்க
இப்போ 30 நிமிஷம் படி ஒரு வருஷத்துக்கு பாரு
உங்கட வேலைசெய்யுறதிறத்தில்23 நாள் நீங்க Tea குடிக்கிற...???
அப்போ மிச்சம்...???
78 நாள்ஐயா..
அதில சாப்பாட்டுக்கு 1 நாளைக்கு 1 மணித்தியாலம் வேர ? 1 மணித்தியாலம் படி
46 நாள் சாப்பிடிற நீங்க...???
அப்போ மிச்சம் எத்தின நாள்
22 நாள் ஐயா
இதில காச்சல் , தலையிடின்னு எப்டியும் 2 நாள் எடுத்துக்குவ நீ
இப்போ எத்தனைநாள்...??
20 நாள் ஐயா
இதில் ஒரு 5 நாள் எப்படியும் Personal ண்டு அம்மாவ பார்க, அப்பாவாக போரண்டு ஒரு 5 நாள் எடுத்துக்குவ....??
இப்போ எத்தனை நாள்???
15 நாள் ஐயா
இதில Annual லீவுண்டு நீ 14 நாள் எடுப்ப...????
இப்போ எத்தனை நாள்...???
1 நாள் ஐயா
ஆஹ அந்த ஒரு நாளையும் லீவு கேட்டு வந்திருக்க....??????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...