இரண்டு தலைமுறைகளை ஏமாற்றி, இருநூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்தவர் நமது "கள்ள"குடி கொண்ட கருணாநிதி -
இன்றைக்கு தேதியில் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரக் குடும்பம் இந்த ஈனப்பய குடும்பம்தான் -
மிகப்பெரிய கோடீஸ்வரன் பில்கேட்ஸ் லீகலாக வைத்திருப்பதை விட இந்த பாவிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு பினாமி பெயர்களில் வைத்திருக்கிறார்கள் -
ஆனால், எனக்கென்ன கோபம் என்றால் இந்த திருடர்களையும் இன்னும் இந்த ஏமாளி மக்கள் நம்புகிறார்களே என்பதுதான் -
சுய அறிவே கிடையாதா, இவர்கள் குடும்பம் கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் நம்முடைய பணம் -
நம்மைக் குடிகாரர்களாக்கி விட்டு இவர்கள் சாராயம் தயார் செய்து விற்று சம்பாதிக்கின்றனர் -
நம்மை ஆங்கிலத்திற்கு அடிமையாக்கி விட்டு இவர்கள் குடும்பம் பல ஆங்கிலப் பள்ளிகளை நடத்தி கோடிகளை வாரிச்சுருட்டி வருகின்றது.
நம்மை தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமையாக்கி விட்டு இவர்கள் குடும்பம் 45 TV சேனல்களை நடத்தி பல ஆயிரக்கணக்கான கோடிகளைச் சம்பாதித்து வருகிறது -
(இவற்றில் கூட இந்த சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களைச் சொல்வதில்லை இவர்கள். எல்லாம் கள்ளக் காதல், கொலை, கற்பழிப்பு, சதி செய்வது பற்றிய தொடர்கள்தான்)
(இவற்றில் கூட இந்த சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களைச் சொல்வதில்லை இவர்கள். எல்லாம் கள்ளக் காதல், கொலை, கற்பழிப்பு, சதி செய்வது பற்றிய தொடர்கள்தான்)
அது மட்டுமா இந்தக் குடும்பத்தின் பிடியில் தான் தமிழ்த் திரையுலகமே இருக்கிறது -
இவர்கள் குடும்பம் எடுக்கும் அல்லது சிறிய தயாரிப்பாளர் எடுத்தபின் மிரட்டி வாங்கும் திரைப்படங்கள் மட்டுமே திரையிட திரையரங்குகள் கிடைக்கும் (தனது முதல் படத்தை மம்மூட்டியையும், இரண்டாவது படத்தில் மாதவன், ஸ்நேகா வைத்து இயக்கிய எனது நண்பர் தனது சொந்தப்படத்தை வெளியிட முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்தார்)
இன்றைக்கு சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ உட்பட பல ஷாப்பிங் மால்கள் இவர்களுடையதுதான் -
நம்மை ஷாப்பிங் மால்களுக்குப் பழக்கிவிட்டு இவர்கள் கோடிகளைக் குவித்து வருகிறார்கள் -
பெட்ரோல் விலையைப் பற்றி வீராவேஷமாகப் பேசும் எவனும் அங்கே மணிக்கணக்கில் பார்க்கிங் கட்டணம் வாங்குவதைப் பற்றி பேச மாட்டான்கள் -
பெட்ரோல் விலையைப் பற்றி வீராவேஷமாகப் பேசும் எவனும் அங்கே மணிக்கணக்கில் பார்க்கிங் கட்டணம் வாங்குவதைப் பற்றி பேச மாட்டான்கள் -
இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பஞ்சு மில்கள், இரும்பு கம்பெனிகள், தோல் ஃபேக்டரிகள், அத்துனையிலும் இவர்கள் குடும்பத்தின் பினாமிகள் பங்குகள் மிக அதிகம் -
ஆனால், சம்பந்தமே இல்லாமல் 25,000 குடும்பங்களுக்கு வாழ்வளித்து வந்த கம்பெனியை போராட்டங்களைத் தூண்டிவிட்டு பூட்டுப்போட வைத்து விடுவார்கள் -
மாதத்திற்கு இரண்டுமுறை கடையடைப்பு நடத்துவார்கள் ஆனால், இவர்கள் குடும்பத்தினரின் நிறுவனங்கள் மட்டும் அன்று கூட திறந்து வைத்து கோடிகளைக் குவிப்பார்கள் ஆனால், ஆட்டோ ஓட்டி 500 ரூபாய் சம்பாதிப்பவனை தடுப்பார்கள் -
சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஹரீஸ் என்பவர் இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான 329 சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டார் -
அதில் தமிழகத்தில் 53 சதவீத சொத்துக்கள் இந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது -
பட்டியல் விபரங்கள் கூட தெளிவாக இருக்கிறது -
நான் கேட்பதெல்லாம் என்றைக்குத்தான் இவர்களை ஆதரிப்பவர்களுக்கு ரோஷம் வரும்?
இன்னும் இங்கே ஒரு வேளை உணவுக்குக் கூட போராடும் மனிதர்கள் இருக்கிறார்களே உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?-
ஒரே ஒரு தொழிற்சாலையினால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று காரணம் கூறி கூட்டமாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தை தாக்கி, தொழிலாளர் குடியிருப்பைக் கொளுத்தினீர்களே?_
அதில் ஒரு சதவீத கோபத்தையாவது இவர்களிடம் காட்டியதுண்டா?
அரை நூற்றாண்டு காலம் இங்கு இல்லாதிருந்த குடிப்பழக்கத்தை மீண்டும் கொண்டுவந்து இன்று தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் தாலியை அறுத்து வரும் இவர்களைத் தட்டிக் கேட்டதுண்டா?-
அப்படி என்ன ஒரு கண்மூடித்தனமான கட்சிப் பாசம், தலைவர் பாசம் -
சுய அறிவை கொண்டு சிந்தியுங்கள் புரியும் -
No comments:
Post a Comment