Monday, May 13, 2019

ஓட்டல் வசந்தபவனில் ஓசி சோறு சாப்பிட போறான் இந்த பாடு.

நண்பர்களுக்கு வணக்கம்.
நஷ்டத்தில் இயங்குமதாக கூறப்படும் விழுப்புரம் கோட்டம், வந்தவாசி கிளை, அரசு பேருந்துகளை லாபத்துடன் இயங்க முழு முனைப்புடன் செயல்படும் நடத்துனர்.
பஸ் நம்பர் TN 25 N 0495.
சேலம் to காஞ்சீபுரம்.
நாள் 10−05−19
நேரம் 3.50pm
சொந்த பயண்பாட்டிற்காக இயற்கை பொருட்களின்மீது நாட்டம் கொண்டு சிறிதளவு நாட்டு சர்க்கரை (7 கிலோ) கட்டை பையில் எடுத்து கொண்டு இந்த பஸ்ஸில் இருக்கை கீழே கால்வைக்கும் பகுதியில் எனது நண்பர் வைத்திருந்தார்.
அந்த சிறிய கட்டை பைக்கு லக்கேஜ் வாங்க வேண்டும் என்றார், எவ்வளவோ எடுத்து சொல்லியும் தகறாறு செய்து ரூ30/ க்கு சுமை சீட்டு கொடுத்தார் நடத்துனர்.
ரூ30/பெரிய தொகை இல்லை என்றாலும், கையில் கொண்டு செல்லும் சிறிய கட்டை பைக்கும் லக்கேஜ் போட்டு நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்கும் நடத்துனர் செயலுக்கு உங்கள் பாராட்டுக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தனியார் பேருந்தை மக்கள் நாடுவதற்கு இதுவும் ஓர் காரணம்.
அ.போ.கழகம் இவரது பணியை பாராட்டி பதவி உயர்வு வழங்குமாறு உங்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

Image may contain: 1 person, standing, outdoor and nature
No photo description available.
No photo description available.
Image may contain: outdoor and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...