Thursday, May 9, 2019

புரிந்து செயல் படுங்கள்..

சிந்தித்து செயல்படுங்கள் இந்து மத சொந்தங்களே...💕💕
இன்று நம்மை ஜாதியை வைத்து சண்டை மூட்டி 🔪அதில் குளிர் காயும் திக வினர்...👿👿
இப்படியே நாம் சண்டையிட்டு கொண்டு இருந்தால் ஒரு நாள் நம் தமிழ்நாட்டில் இந்து மதம் மட்டும் இல்லை நீ எந்த ஜாதிக்கு சண்டை போட்டு இருந்தியோ அந்த ஜாதி கூட இல்லாமல் போய் விடும்...😢😢😢
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் மன்னர்கள் கட்டிய கோயில், அரண்மனை கள், நம் கலாச்சாரம், நம் பண்பாடு, நம் பழக்கவழக்கம், நாம் வழிபட்ட தெய்வம், நம் குல ஜாதி, அனைத்தும் அழிந்து நம் சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடும் 😏😏😏
புரிந்து செயல் படுங்கள்....👍
ஜாதியை சண்டை தவிர்ப்போம்...😍👌
இந்துவாய் ஒன்றுபட்டு வாழ்வோம்.... 🚩
நம் பாரத தாயை காப்போம்.... 🇮🇳💪
ஜாதியை சண்டை தவிர்ப்போம்...😍👌
இந்துவாய் ஒன்றுபட்டு வாழ்வோம்.... 🚩
நம் பாரத தாயை காப்போம்.... 🇮🇳💪


Image may contain: 1 person, sky and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...