Monday, May 6, 2019

வெட்கம் கெட்ட. மக்கள் நாம் தான்...........தெரிந்து கொண்டும் திரும்ப திரும்ப. ...........

மெட்ராஸ் தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத, எந்த ஒரு படிப்பறிவும் இல்லாத, நாலாம் கிளாஸ் கூட போகாத, 80 வயது மூதாட்டி தான் இட்லி சுட்டு சிறுது சிறிதாக சேத்து வைத்திருந்த பணத்தில் ஒரு 60 லட்சத்தை எடுத்து போட்டு 60 சதவீத பங்குகளுடன் வெறும்  
Image may contain: 1 person, sky                      ஒரு கோடியில் ஆரம்பித்த( கலைஞர் ) நிருவனதுக்ககாக முன் பின் தெரியாத , தமிழே தெரியாத ஒரு வட நாட்டு காய்கறி கடைகாரனின் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் 200 கோடி கடன் வாங்கி விட்டு ( அதை சிபிஐ கண்டு பிடித்து கேட்ட உடன் ) வட்டி உடன் திருப்பு செலுத்தும் அளவுக்குஅதாவது "ஒரு கோடியை வைத்து ஒரே ஆண்டில் 214 கோடி" அளவுக்கு லாபம் ஈட்டும் அளவுக்கு இந்த நாட்டில் பெண்கள் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கியது கலியக நரகாசுரன் #கருணாநிதிஆட்சியில் தான்.😁😂😀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...