தனி நபராக தோழர் நல்லகண்ணு நல்லவர்.. சரி இருக்கட்டும்,
கம்யூனிஸ்டு தலைவரான தோழர் நல்லகண்ணு பற்றி சில கேள்விகள் :
1. அவர் சுதந்திரப் போராட்ட வீரரா?
இல்லை.
2. அவர் குடும்பத்தில் யாரவது இராணுவத்தில் சேவை செய்து போரில் வீர மரணம் அடைந்தார்களா?
இல்லை.
3. அரசு இலவச வீடு ஒதுக்க வேண்டிய நிலையில் வறுமையில் வாடினாரா?
இல்லை. அவர் மனைவி தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர். ஒய்வு பெற்று அரசு பென்ஷன் வாங்கியவர்
4. அவருக்கு பிள்ளைகள் இல்லையா?
இரு பிள்ளைகள் வசதியாக வாழ்கிறார்கள். அதில் ஒருவர் டாக்டர்.
5. மனைவி இறந்த பின் தனிமரமாக வாடியதால் அரசு வீடு கொடுத்ததா?
இல்லை. அவரது மனைவி இறந்தது 2016ல்.
வீடு ஒதுக்கியது 2007ல் கம்யூனிஸ்டு ஆதரவு பெற்ற மைனாரிட்டி திமுக ஆட்சியில்
வீடு ஒதுக்கியது 2007ல் கம்யூனிஸ்டு ஆதரவு பெற்ற மைனாரிட்டி திமுக ஆட்சியில்
6. அவரைப் போன்ற நேர்மையான நல்ல தலைவர்கள் எல்லோருக்கும் வீடு கொடுத்ததா மைனாரிட்டி திமுக அரசு?
இல்லை.
7. அவர் குடியிருக்க அறை ஒதுக்க சொந்த கட்டிடம் எதுவும் இல்லாத ஏழைக் கட்சியா கம்யூனிஸ்டு கட்சி?
இல்லை. சென்னையில் 15 கோடி மதிப்பிலான கட்சி கட்டிடம் கார்ப்பரேட் கம்பெனிக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
8. சரி. இப்ப அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டதா அரசு?
இல்லை. அந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி அதில் வீடு ஒதுக்குவார்கள்.
அப்புறம் ஏன்
எடப்பாடி அரசைத் திட்டுறாங்க?
எடப்பாடி அரசைத் திட்டுறாங்க?
திமுக தலீவரு ஸ்டாலின் ஏன் கொதிக்கிறாரு?
ஆங்.. அவங்க பாஜக கூட கூட்டணியில இருக்காங்களே..
எடுபிடின்னு திட்டுறதுக்கு அது போதுமே.
அடத்தூ..
இதெல்லாம் ஒரு பொழப்பா?
இதெல்லாம் ஒரு பொழப்பா?
No comments:
Post a Comment