சாப்பிட்டபிறகு பாதாமை பதமாய் சாப்பிட்டு வந்தால்… – (பாதகமில்லாத சாதகமான உணவு)
சாப்பிட்டபிறகு பாதாமை பதமாய் சாப்பிட்டு வந்தால்… – (பாதகமில்லாத சாதகமான உணவு)
புரதமும் கொழுப்பு சத்தும் அதிகமுள்ள ஒருவகை எண்ணெய் வித்துதான் பாதாம். இது கொட்டை
வகையினைசார்ந்தது 100கி. பாதாம் பருப்பில் 58% கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமி ல்லாத சாதகமான உணவு இது என்றே மருத்துவர்கள் கூறுகி ன்றார்கள்.
தினமும் நீங்கள் சாப்பிட்ட பிறகு 4 பாதாம் பருப்புக்க ளை எடுத்து வாயில்போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் சாப்பிட்ட பிறகு உங்கள் உடலில் சுரக்கும் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்க்க உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள், உடல்மெலிய விரும்புவர்கள் மற்றும் இதயநோ யினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பலருக்கும் ஏற்ற தொரு மருந்துணவு ஆகும். இன்னும் சொல்லப்போனா ல், நீரிழிவுநோயாளிகள் தினமும் 5பாதாம் பருப்புக்க ளை சாப்பிட்டு வந்தால் அந்நோய்களின் வீரியம் குறை ந்து விரைவில் அந்நோய்களிலிருந்து விடுபட வாய்ப்பு அதிகம். இந்த பாதாம் பருப்புக்களை ஊற வைத்தோ , அப்ப டியே சாப்பிட்டும் வரலாம்.
பாதாம்பருப்பு நன்மை என்றாலும் சிலரது அதாவது உங்களது உடலுக்கு இது உகந்ததாக என்பதை உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து அவரது ஆலோசனைப்படி உட் கொள்ளவும்.
No comments:
Post a Comment