Wednesday, May 25, 2016

பாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்தால் . . .

பாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்தால் . . .

பாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்தால் . . .
பாலும் சரி நெல்லிக்காயும் சரி தனித்தனியே சிறந்த மருத்துவ குணமுடைய வையே என்றாலும் இந்த
இரண்டையும் சேர்த்து அருந்தி வந்தால் எந்த மாதிரியான நோய்கள் தீரும் என்பதை இங்கு காண்போம்.
ஒரு டம்ளர் பாலில் நெல்லிக்காய் சாற்றினை ஒரு ஸ்பூன் கலந்து, நன்றாக கலக்க வேண்டும். கலக்கிய கையோடு முழுவதுமாக குடித்து குடிக்க வேண்டும். கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச் சூடு ஆகியவற்றால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் அந்நோய்கள் தீரும் வரை விடாமல் குடித்து வந்தால் அந்நோய்களின் விடுபட்டு விரைவில் குணம் தெரியும்.
குறிப்பு:
சிலருக்கு இதனை உட்கொள்ளும்போது ஒவ்வாமை ஏற் படும். ஆதலால் தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று குடிக்க‍லாம். மேலும் ஒவ்வொருத்தரின் உடல்நிலையைப்பொருத்து, அளவும், உட்கொள்ளு ம் காலமும் வேறுபடலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...