சதவீதக் கணக்கு பேசும் திமுகவினருக்காக :
திமுக மூன்று இலக்க எண்களில் வெற்றி பெற்று 20 வருடங்கள் ஆகிறது!!
அதாவது, 1996க்குப் பிறகு.. 2001 முதல் 2016 வரை திமுக மூன்று இலக்க எண்களில் வெற்றி பெறவே இல்லை!!
ஆகையால், இன்று அவர்கள் பெரிதாக கொண்டாட எதுவுமில்லை..
அதே நேரத்தில், அஇஅதிமுக 1996க்குப் பிறகு பெரிய தோல்வி எதையும் சந்திக்கவில்லை.. மிகப் பெரிய வெற்றிகளையே கடந்து வந்திருக்கிறது இன்று வரையில்.
இன்னும் சொல்லப் போனால், அஇஅதிமுக இந்த 20 வருடங்களில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்று இன்று எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று 134 இடங்களில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது!!
இதோ ஆதாரம், (இவ்விரு கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்ற இடங்கள்)
1991:
அஇஅதிமுக: 164
திமுக: 2
அஇஅதிமுக: 164
திமுக: 2
1996:
அஇஅதிமுக: 4
திமுக: 173
அஇஅதிமுக: 4
திமுக: 173
2001:
அஇஅதிமுக: 132
திமுக: 31
அஇஅதிமுக: 132
திமுக: 31
2006:
அஇஅதிமுக: 61
திமுக: 96
அஇஅதிமுக: 61
திமுக: 96
2011:
அஇஅதிமுக: 150
திமுக: 23
அஇஅதிமுக: 150
திமுக: 23
2016:
அஇஅதிமுக: 134 + 2
திமுக: 89
அஇஅதிமுக: 134 + 2
திமுக: 89
No comments:
Post a Comment