Thursday, May 26, 2016

பசு............

பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை
அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும்
பாலை அருந்தினால் நமக்கும் அந்த
விஷத்தன்மை வருமா என்று சோதித்து
பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து
போனார்கள்.
90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த
விஷத்தை கொடுத்து விட்டு அதன் பாலை
ஆராய்ந்து பார்த்தார்கள்.
விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில்
இல்லை..சரி அந்த விஷம் எங்கு தான் போனது
என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம்
அடைந்தார்கள்.
ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை
காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க
வைத்தான்
என்பதுதான் வரலாறு.அதே போல் பசுவும்
விஷத்தை தன் கழுத்திலேயே தங்க
வைத்திருக்கிறதாம்.அதனால் தான் பழங்கால்ம்
தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை
கொடுக்கிறோம்.அகத்திக்கீரை விஷத்தை
முறிக்கும் தன்மை கொண்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...