Friday, May 20, 2016

பித்த நீர்ச் சுரக்காதவர்களுக்கு ‘இது’ ஓர் அருமருந்து! -அது எப்ப‍டிங்க!

பித்த நீர்ச் சுரக்காதவர்களுக்கு “இது” ஓர் அருமருந்து! -அது எப்ப‍டிங்க!

பித்த நீர்ச் சுரக்காதவர்களுக்கு “இது” ஓர் அருமருந்து! -அது எப்ப‍டிங்க!
மனித உடலில் பித்தநீர் என்பது பழுப்பு பச்சை நிறத்தில் சுரக்க‍க் கூடிய ஒரு திரவம். இந்த திரவம் நமது கல்லீரலிருந்து சுரக்கிறது இது காரத் தன் மை உடையது. பித்தப்பையில்
சேகரிக்கப்பட்டுப் பித்தநாளத்தின் வழியே இரை ப்பையுடன் இணைந்திருக்கும் அந்த முன்சிறுகுட லை வந்தடையும் அதன் பிறகு இந்த‌ பித்த நீரில் நீர், கோழைப்பொருள், உப்புகள், கொலஸ்ட்ரால் , பித்த நிறமிகள், பித்தநீர் உப்புகள் போன்றவை யுள்ளன. பித்தநீர் உப்புகள் பெரிய கொழுப்புப் பொருட்களைச் சிறிய கொழுப்புத் திவலைகளாக மாற்றுகின்றன. இந்த பித்த‍நீர் அதிகம் சுரந்தால்  நெஞ்சு கரிக்கும்  பிரச்சனை ஏற்படும். அதுவே குறைந்தாலோ அல்ல‍து முற்றிலும் சுரக்காமல் இருந்தாலும் இதயத்தின் இயக்க‍த்தை பாதிக்க‍ச் செய்கிறது. 

இந்த பித்த‍ நீர் சுரக்காதவர்கள், தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்தநீர் சுரந்து தொண்டை இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கி விடுகின்றன
ஒரு முறை மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...