Monday, May 23, 2016

புத்தரின் சிந்தனை துளிகள்....


* எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். துக்கத்தை உங்களின் எதிரியாக கருதிப் போரிடுங்கள்.
* மனதில் பற்றற்ற தன்மை இருந்தால், தீய ஆசைகள் நம்மை நெருங்காது.
* புலன்களை வசப்படுத்தினால் உடல் நலமுடன் இருக்கும். நல்ல எண்ணங்களால் மன நலன் காக்கப்படும்.
* பொறாமை, கோபம், வெறுப்பு, கபடம் ஆகிய குணங்கள் மனிதனை இழிநிலைக்கு ஆளாக்கும்.
* அகந்தை கொண்ட மனம் அமைதியை இழக்கும். மன அடக்கம் நிம்மதிக்கு வழிவகுக்கும்.
* பெற்றோருடன் வசித்தல், குடும்பம் பேணுதல், அமைதியாக வாழ்தல் இவற்றை பெற்றவனே பாக்கியசாலி.
* பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...