Friday, May 20, 2016

அழகு (ஆரோக்கிய) குறிப்பு: தொப்பை (தொந்தி) பிரச்சனையிலிருந்து விடுபடஅழகு (ஆரோக்கிய) குறிப்பு: தொப்பை (தொந்தி) பிரச்சனையிலிருந்து விடுபட


பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகா வும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக் கொ ள்ள ஆசைப்படுவார்கள். இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே .
பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின்  மூலம்  அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனா ல் சில  பெண்கள் இதில் அக்கறை கொள்ளு வதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக அமைய லாம்.
 அதிலிருந்து தப்பிக்க நாம் உண்ணும் உணவு எளிமையானதாகவு ம், உடலுக்கு உடற் பயிர்ச்சி தேவையான போதுமானதாகவும் இருத் தல் அவசியம். அதிலும் வீட்டிலிருக்கும் பெண்க ள் சற்று எக்ஸ்ட்ரா அக்கறை செலுத்த வேண்டு ம்.
*குறிப்பாக நார் சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பதே சிறந்தது.
*தினமும் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.
*அமர்ந்தபடியே அதிக நேரம் வேலை செய்வது கூடாது.
*முக்கியமாக தொலைக் காட்சியின் முன் அதிகநேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
*வயிறைக் குறைக்கும் யோகாசன முறை யை முறையோடு பயின்று வருவது மிகவும் பலன் அளிக்கும்.
*சைவ உணவுகளை அதிகம் எடுப்பது நல்லது, பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
*எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர் ப்பது மிகவும் நல்லது.
*வீட்டுவேளைகளில் அதிக ஈடுபாட்டுடன் செய்வது, அதாவது அவைகளை உடற்பயிற்சி யின் கண்ணோட்டத்தில் செய்வது நல்ல பல னை தரும்.
*நொறுக்குதீனியை அடியோடு நீக்கிவிடலாம் .

*முக்கியமாக பகல் நேர குட்டி தூக்கம் கூட வே கூடாது.
*எப்போதும் வெதுவெதுப்பான நீர் அருந்துவது மிகவும் நல்லது.
 இவ்வாறு வயிற்று பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும் சதையையும் குறைப்பதில் அக்கறை எடுத்து உடலழகை திரும்ப பெறுவ தொடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத் தை கெடுக்கும் தொப்பை தொந்தி பிரச்சனை யிலிருந்து விடுபடலாம். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...