Sunday, May 22, 2016

மூட்டு வலி, முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் கூறும் காரணங்கள்

மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் கூறும் காரணங்கள்

மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் கூறும் காரணங்கள்
முன்பெல்லாம் வயதுமுதிர்ச்சி அடையும்போது வரும் மூட்டுவலி இப்போ து இள வயதிலேயே மூட்டு வலி ஏற்பட்டு
பெரும்பாலான இளைஞர்கள் அவதியுற்று வருகின்றனர்.  இந்த மூட்டுக்களில் ஏற்படக்கூடிய எந்தவித வலியானாலு ம் அதற்கு முக்கிய காரணமே நரம்பு அழுத்தம் அல்லது  நரம்பு  தூண்டல்கள்தான் என்றும் எப்படி தேடிப் பார்த்தா லும் கீழ்காணும் காரணங்களில் ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும் என்றும் மருத்துவர் கூறுகிறார்.
1) தவறான உணவுப்பழக்கம்
2) அதிக அளவு காபி, டீ அருந்துதல்
3) அதிக அளவு  எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்(ஆலிவ் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் தவிர)
4) அதிக உப்பு சேர்த்தல்(எதுவும் அளவோடு இருப்பது நலமோடு இருப்பத ற்கு சமம்)
5) அதிக சக்கரை சேர்த்த இனிப்புகள், பானங்கள் குடித்தல்
6) மது, புகை, போதை வஸ்துக்கள் மது, புகை, போதை வஸ்துக்கள் உட்கொள்ளுதல்
7) வாயுவு உணடாக்கும் உணவுகள் அதிகமாக சாப்பிடுதல் (மொச்சை, பட்டாணி, தட்டைபயறு, உருளை)

8) வயிறு முட்ட உண்ணுவது
9) பதப்படுத்தப்பட்ட (டின்) உணவுகள் மற்றும் குளிர்பானங்கள்
10) போதிய நீர் சத்து இல்லாதது
11) கால்சியம் சத்து குறைவாக இருப்பது

உணவு மட்டுமல்லாமல் மூட்டு மற்றும் முதுகெலும்பை பாதிக்கும்(ஐந்து) செயல்கள்
12) அதிக புணர்சி மற்றும் சுயஇன்பம் உணர்சி யூட்டும் காம படங்களை பார்ப்பது
13) அதிக அதிக உடற்பயிற்சி (எதுவும் அளவோடு இருப்பது நலமோடு இருப்பதற்கு சமம்)
14) உடல் உழைப்பின்மை
15) தொடர்சியான தூக்கமின்மை,அதிக மனஅழுத்தம் , அதீத கோபம்
16) அதிக உடல் எடை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...