Wednesday, May 11, 2016

‪யார்யார்‬ எதில் நிபுணத்துவம்



வாரே.... வாவ்...
கட்டிட விபத்து - பொறியாளர்கள் கொண்ட குழு ஆய்வு செய்யும்
வன்முறை, சட்டம் ஒடுங்கு பிரச்சினை - நீதிபதிகள் கொண்ட குழு ஆய்வு செய்யும்
கொலை, பாலியல் வன்முறை - மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்யும்
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான
பிரச்சினைகள், எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்கள் - ராணுவ உயர்மட்ட குழு ஆய்வு செய்யும்
நித்தியானந்தா - ரஞ்சிதா பிட்டுப்படம் - சன் டிவி, நக்கீரன் கும்பல் ஆய்வு செய்யும்
பெரிய கருப்பன் செக்ஸ் வீடியோ - மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுக குழு ஆய்வு செய்யும்.
‪#‎யார்யார்‬ எதில் நிபுணத்துவம்  பெற்றிருக்கிறார்களோ அவர்கள்தான் அதை ஆய்வு செய்வார்கள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...