# கிரானைட் விற்பனை தாது மணல் விற்பனை இரண்டையும் அரசே ஏற்று நடத்த புதிய கொள்கை வகுக்கப்படும்...
இதனால் அரசுக்கு பல லட்ச
ரூபாய் வருமானம் பெருகும் ..
ரூபாய் வருமானம் பெருகும் ..
முடியாததையும் முடித்து
காட்டுவார் புரட்சித்தலைவி ..
காட்டுவார் புரட்சித்தலைவி ..
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரவே முடியாது என்று கருணாநிதி சொன்னார் ..
ஆனால் வீராணத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவந்தார் புரட்சித்தலைவி...
இத்தகைய ஆற்றல் மிக்க தலைவியே மீண்டும் தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்கவேண்டும் ...
தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற வேண்டும் ...
அதற்க்கு வாக்களிப்போம் இரட்டை இலை சின்னத்திற்க்கே !
No comments:
Post a Comment