Friday, May 13, 2016

‎கருணாநியை‬ கடந்த முறை நாம் ஏன் ஆட்சிகட்டிலில் இருந்து இறக்கினோம்?

1.‪#‎நிலஅபகரிப்பு‬: கடந்த திமுக ஆட்சியில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தியும் ரவுடிகளின் அராஜகம் செய்து பொதுமக்களின் நிலங்களை கட்டாயப்படுத்தி அபகரித்தனர்.
2. ‪#‎மதுரையில்‬ ரவுடிகளின் அராஜகம்: மதுரை மு.க.அழகிரியின் பிடியில் இருந்தது. அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். ‪#‎துணைமுதல்வராக‬ இருந்த‪#‎ஸ்டாலினே‬ மதுரை மாநகரத்தில் கால்வைக்க அஞ்சி நடுங்கிய நிலைமை. இப்பொழுது அம்மாவின் ஆட்சியில் எந்த பயமும் இன்றி மதுரைக்குள் ஸ்டாலின் சுற்று பயணம் மேற்கொள்ளும் அளவு சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் உள்ளது.
3. ‪#‎கிரானைட்‬ முறைகேடு: மதுரையில் சட்ட விரோதமாக பல கிரானைட் குவாரிகளை மு.க.அழகிரி, பி.ஆர்.பழனிசாமி ஆகியோர் நடத்தி அதன் மூலமாக பல கோடிகளை சம்பாதித்தனர். இதனை எதிர்த்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்து அங்கே புதைக்கப் பட்டனர்.
4. #மதுரையில் தினகரன் அலுவலகத்தில் தீவைப்பு: மு.க.அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் சண்டை ஏற்பட்ட போது மு.க.அழகிரியின் ரவுடிகள் தினகரன் அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளே இருக்கும் போது பூட்டி உயிருடன் தீ வைத்தனர். அவர்கள் துடிதுடித்து இறந்துபோனர்கள். அவர்கள் இறந்த வடு மறைவதற்குள் மு.க.அழகிரி மற்றும் மாறன் சகோதரர்கள் ஒன்றினைந்தனர். நெஞ்சம் கனிந்தது உறவு மலர்ந்து என கூறினார் கருணாநிதி.
5. ‪#‎படுகொலைகள்‬: கடந்த திமுக ஆட்சியில் ரவுடியிசம் மற்றும் கட்டஞ்சாயத்து அதிகமாக இருந்தது. திமுக வை சார்ந்த பல ரவுடிகள் காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து செய்தனர். பலர் இந்த ரவுடிகளால் படுகொலை செய்யப் பட்டனர்.
‪#‎சென்னை‬ உயர் நீதிமன்றத்தில் மாணவன் பொதுமக்கள் மத்தியில் கொடுரமாக தாக்கப்பட்டது இதற்கு உதாரணம்.
‪#‎தமிழ்நாடு‬ காவலரை நடுரோட்டில் திமுக அமைச்சர் முன்னிலையில் மு.க.அழகிரி குண்டர்கள் துடிக்க துடிக்க வேட்டி உயிர் போகும்வரை வேடிக்கை பார்த்த கோடூரம் நடந்தேறியது.
6. ‪#‎திரைத்துறை‬ கபளீகரம்: பல பெரிய இயக்குநர்கள் மற்றும் நிறுவனங்கள் கொண்ட தமிழ் சினிமா துறையில் யார் படம் எடுத்தாலும் அதை சன் பிக்ச்சர்ஸ் இடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் தாக்குதலுக்கு உள்ளாவர் அந்த படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பல முன்னனி கதாநாயகர்கள் கட்டாயப்படுத்தப் பட்டனர்.
7. ‪#‎தமிழர்கள்‬ இலங்கையில் படுகொலை:
தமிழர்கள் இலங்கையில் கொன்று குவிக்கபட்ட போது இதற்கு எங்களுக்கு எந்த சம்மந்தமும் கிடையாது, காங்கிரஸ் தான் காரணம் இதை நான் தடுக்க போகிறேன் என உண்ணா விரத நாடகம் நடத்தினார் கருணாநிதி.
திமுக காங்கிரஸ் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் என கூறினார் ஸ்டாலின். இதன் மூலம் நாங்கள் இருவரும் கூட்டாலிகள், நாங்கள் இருவரும் சேர்ந்து தான் தமிழர்களை கொன்றோம் என ஸ்டாலின் இப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
8. ‪#‎குடும்ப‬ ஆட்சி: எத்தனையோ பெரிய தலைவர்களும் பெரும் தொண்டர்கள் உடைய திமுக கருணாநிதியின் குடும்ப சொத்தானது. மகன், மகள், பேரன்,பேத்தி போன்ற குடும்ப உறுப்பினர்கள் கட்சி மற்றும் அரசியல் பொறுப்புகள் பெற்றனர்.
9. ‪#‎2ஜி‬ ஸ்பெக்ட்ரம் ஊழல்: தமிழ்நாட்டை மற்றும் அல்லாமல் இந்தியாவையே உலக அரங்கில் தலைகுனிய வைத்த ஊழல். இதன் மூலம் லட்சம் கோடிகள் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டது. ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் 1.76 லட்சம் கோடி கொள்ளையடித்தனர்.
10. ‪#‎கேபிள்‬ டி வி ஊழல், கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கைமாறிய ஊழல், என
எதையும் மக்கள் மறக்கவில்லை....எந்த
முகத்தை வைத்துகொண்டு
காங்கிரசோடு கூட்டு வைத்து ஓட்டு
கேட்க வருகிறார்.
‪#‎இதை‬ தமிழ் நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
‪#‎93வயது‬ முதிவரான கருணாநிதியால் அரசு நிர்வாகத்தை
சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டு திறம்பட செயல்பட முடியுமா? .
வயது மூப்பின் காரணமாக பார்வை, பேச்சு மற்றும் செயல்படும் திறன் குறைந்த ஒருவரால் எவ்வாறு பல மணி நேரம் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டு அரசு அதிகாரிகளை திறம்பட வேலை வாங்க இயலும் என்பதை கொஞ்சம் தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.
‪#‎கருணாநிதிக்கு‬ பின் ‪#‎ஸ்டாலின்‬ என்று வைத்துக்கொண்டாலும் கூட
அவருக்கு என்ன நிர்வாக திறமை இருக்கின்றது. ஆங்கில அறிவோ, பன்மொழி புலமையோ எதுவும் கிடையாது.இவரால் மத்திய மாநில அரசு அதிகாரிகளுடனோ, பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பன்நாட்டு நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி எப்படி திட்டங்களை கொண்டு வர இயலும்.
‪#‎ஸ்டாலினை‬ பின்னால் இருந்து இயக்கும் அவரது மருமகன்‪#‎சபரீசன்‬ கட்டுப்பாட்டிலேயே
அரசு நிர்வாகம் இயங்கும்.
‪#‎மீண்டும்‬ பல அதிகார மையங்கள் உருவாகி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்க்கும்.
‪#‎தமிழக‬ வளர்ச்சி தடைபட்டு மீண்டும்
ஒரு ‪#‎அராஜக‬ ஆட்சிதான் நடக்கும்.
‪#‎சிந்திப்பீர்‬ ‪#‎செயல்படுவீர்‬
‪#‎வாக்களிப்பீர்‬ ‪#‎இரட்டைஇலை‬ ‪#‎சின்னத்திற்க்கு‬
‪#‎முடியட்டும்‬ #திமுக #காங்கிரஸ் #ஊழல் #கூட்டணி
#விடியட்டும் #தமிழகம்.

No comments:

Post a Comment