நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உட லும் இந்தப் பஞ்ச பூதங்களால்

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூல கங்களைக் குறிப்பிடுகின் றன.
கட்டைவிரல்- நெருப்பையும் சுட்டுவிர ல்- காற்றையும் நடுவிரல்-ஆகாயத்தை யும் மோதிரவிரல்-நிலத்தையும் சுண்டு விரல் – நீரையும் குறிக்கின்றன.
சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!

காது நன்கு கேட்க, ஷன்ய முத்திரை!
சுறுசுறுப்பாக வாழ பிருத்திவி முத்திரை!
இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!
கொழுப்பு கரைய சூரிய முத்திரை!

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!
நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவு
ம். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண் பார்வை பெற வாய்ப்பு அதி கரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனி கள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.
காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!
இரண்டுஉள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்
து இறுக்கிக்கொள்ளவும். இடக்கைப் பெரு விரல் நிமிர்ந்து நிற்கவேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெரு விரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத் தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டா க்கும் சக்தியை லிங் முத்தி
ரை கொடுத்து விடும். சளிக் காய்ச் சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரை யால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங் (ling) முத்தி ரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம்பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை
நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை
அபான் வாயு (apan vayu) முத்திரை குணப்படுத் தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இரு க்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.
மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க….
வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.
இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை
இ
ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டு விரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொ ண்டு அமரவும். வியான( vyana) முத்திரை என்று இதற் குப் பெயர்.
எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்
கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதி க்குரிய முத்திரை யைச் செய்ய வேண்டும். இதனா ல் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச் சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்

|
No comments:
Post a Comment