Monday, November 24, 2014

கருணாநிதி தமிழினத்தின் சாப கேடு

மக்களே வாருங்கள் - தி மு க கொள்ளை அடித்த சொத்துகளை மீட்போம் - கருணா குடும்பம் மற்றும் அனைத்து தி மு க வினரின் கொலை மற்றும் கொள்ளை அடித்த சொத்துகளை மீட்போம்
நில அபகரிப்பு வழக்கு போலி என்றால் - அந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் அவ்வாறு நில அபகரிப்பு செய்யவில்லை என்று அவர்களது பிள்ளை மற்றுன் பேரன் / பேத்திகளின் தலையில் கை வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சத்தியம் செய்யத்தயாரா. அப்படி செய்தால்தான் நம்பமுடியும் இல்லை வழக்கை சந்திக்கத்தயார் என்றால் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்துவோமே தவிர சத்தியம் செய்ய பயமாக உள்ளது என்று அர்த்தம்.
அன்றய கவிதை------"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்" இன்றைய கவிதை----"கருணாநிதி வீட்டு சுவற்றில் உள்ள செங்கல்லும் உழல் செய்யும்". என்ன ஒரு வளர்ச்சி..............எங்கு திரும்பினாலும் இவர்களின் அட்டகாசம் தான் வெளிவருகிறது. . இது தான் விஞ்சான உழல் என்று சர்காரியா கமிஷனால் சூட்டப்பட்ட பட்டமோ........
சட்டம் ஒழுங்கை பற்றி பேச DMK தகுதி இல்லை .திருநெல்வேலியில் ஒரு போலீஸ் அதிகாரி நடு ரோடில் சுடப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்ததை ஒரு DMK அமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார் .அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டடர் .ஒரு போலீஸ் அதிகாரிக்கே இப்படின மக்கள்கு என்ன கதி.

கழக தலைவர் அவர்களே!,உமக்கு மட்டும்தான் கேள்வி பதில் அறிக்கை விட தெரியுமா? நானும் ஒரு அறிக்கை வெளியிடுறன் பார்.கேள்வி 1.கருணாநிதி யார்?- கருணாநிதி தமிழினத்தின் சாப கேடு(ஆனால் இவர் ஒரு தெலுங்கர்). கேள்வி 2.அவர் தமிழ் மக்களுக்காக என்ன கொடுத்தார்?-ஈழ தமிழ் மக்களை காட்டி கொடுத்தார்(பதவிக்காக அரக்கி சோனியாவிற்க்கும்,அரக்கன் ராஜபக்சேவுக்கும் தன் சொந்த ஊடகங்களின் மூலம் போர்நிறுத்தம் என பொய் சொல்லி உயிர் பிழைக்க பதுங்கி இருந்த ஈழ மக்களை காட்டி கொடுத்த நவீன கால எட்டப்பன்), கேள்வி 3.அவர் குலத்தொழில் மற்றும் தற்பொழுதைய தொழில்?- குலத்தொழில்-கல் தோன்றி மண்தோன்ற காலத்தே முன்தொன்றிரிய மூத்த தொழில். குடும்பத்திற்காக பணத்தை பெருக்குவது,(இதற்காக இவர் செயல் படுத்திய திட்டங்களை இங்கே விளக்க கால அவகாசம் போதாது.உதாரணம்-விஞ்ஞான ஊழல் பேர்வழி என சர்காரியா கமிசனால் பாராட்டு பெற்றவர்)தி மு க வின் நிரந்தர தலைவர்-பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக மக்களுக்கு நன்மை செய்வதற்காக தொடங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை தன் குடும்ப மக்கள் நலனுக்காக குறுக்கு வழியில்(சம்பத்,நெடுஞ்செழியன்,வைகோ வை தி மு க வில் நீக்கியது) கைப்பற்றி தி மு க வின் முட்டாள் தொண்டர்களை(உ.ம்- குஞ்சுமணி,ரவி டொரோண்டோ,தமிழ் நிலா,கோவை புகழ்,சந்திரா,கலைஞர் பிரியன்,அப்பு,மரியா அல்போன்சு ,தென்னவன் ) ஏமாற்றி இதுநாள் வரை தலைவர் பதவியில் இருக்கும் கருணாநிதி. கேள்வி 4. கருணாநிதியின் கொள்கைகள்?- பெரியார்,அண்ணா,காமராஜர்,கக்கன் போன்ற தலைவர்களின் கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை உடையவர் கருணாநிதி.(இவரின் குடும்பத்தினர் செய்தால் -ஊழல்,கொலை,கொள்ளை, ,கட்டபஞ்சாயத்து போன்ற அனைத்தும் குற்றம் இல்லை என்பதே இவரது முக்கிய கொள்கை ஆகும்.) கேள்வி 5.கருணாநிதியின் பொழுது போக்கு என்ன?சினிமா வுக்கு கதை வசனம் எழுதுவது, கேள்வி பதில் அறிக்கை வெளியிடுதல்,(பத்திரிகை நிருபர்களை தரக்குறைவாக பேசுவதாலும், .எனவே வேறு வழி இல்லாமல் கேள்வி பதில் அறிக்கை வெளியிடுவர்)பாராட்டு விழாவுக்கு செல்லுதல்.(இதற்காகவே சொந்த செலவில் குடும்பத்தினரை வைத்தும் அல்லக்கைகளை வைத்தும் மாதத்திற்கு இரண்டு விழாவை நடத்த சொல்லுவார்,ஜால்ரா சினிமா கோஷ்டிக்கு பல சலுகைகளை கொடுத்து பாராட்டு விழா நடத்த சொன்னார்). கேள்வி 6.கருணாநிதியின் லட்சியம் என்ன?- (தமிழ் வருட பிறப்பை சித்திரை 1 இல் இருந்து தை 1 ம் தேதிக்கு மாற்றியது,உலகத்தமிழ் மாநாடு நடத்த முடியாமல் போனதால் செம்மொழி மாநாடு நடத்தியது,புதிய தண்ணி தொட்டியை (சட்டமன்றம்)டூப் போட்டு திறந்து வச்சது,ஈழ தமிழர்களை காட்டி கொடுத்து தமிழின துரோகி என்ற பட்டம் பெற்றது, .அது தி மு க வை அழித்தது திருக்குவளை தீய சக்தி கருணாநிதி என்று சரித்திரத்தில் இடம் பெரும்.நன்றி வணக்கம்,மீண்டும் அடுத்த கேள்வி பதில் அறிக்கையில் ச(சி)ந்திப்போம்.வாழ்க தமிழ்!வளர்க தமிழினம்! 



















No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...