Saturday, February 25, 2017

பாரதப் பிரதமருக்கு வேற வேலையே இல்லையா?!

ஆன்மீகம் விற்பனைக்கு!? "#Spirituality is for #sale?!"
1. தமிழ் நாட்டில் எத்தனையோ சிறப்பு வாய்ந்த, தொன்மை வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த சிவாலயங்கள் இருக்கும் போது, இவ்வளவு ஆடம்பரமாக 'அடியோகி' எதற்கோ?! 
Image may contain: 1 person
2. இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?!
3. பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். இவரின் ஆன்மீக போதனைகள் மக்களுக்கு மனஅமைதியைத் தருவதாகவே வைத்துக் கொள்வோம். இருப்பினும் இவரின் ஆசிரமத்தில் அரங்கேறுவது புதிய முறை அடிமைத்தனம் என்பது மக்களுக்குப் புரிகிறதா?! நமது கோவில்களில் இருக்கும் பாரபட்சம் நாம் அறிவோம், ஆனால் அடிமைத்தனம் இருக்காது.
4. பாரதப் பிரதமருக்கு வேற வேலையே இல்லையா?!
The naturally #philosophical capital of the #world is now the largest seller of spirituality to the world. The more and more #westerners and elite #Indians falling for these institutionalised spiritual manufacturers who so called #gurus. You don't need to go to an Indian #ashram to get your spiritual sh** sorted is a common sense.
1. India has the most powerful and the oldest Shiva temples and still why we need another one?
2. Where did all this money come from to host such a lavish event?
3. Let's consider the facts that he managed to host such a great event and his thoughts liberates people. But why people can't recognise the modern #slavery in the name of spirituality?
We know the discrimination in Hindu Temples but no slavery encouraged.
#Adiyogi #Adhiyogi

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...