*🔴காவல் துறை "ரெட் அலார்ட்"*
விடுமுறையிலிருந்தவர்களை உடனடியாக பணிக்கு திரும்ப காவல் துறை தலைமை உத்தரவு!
முக்கியமான இடங்களிலும், அரசியல் தலைவர்களின் இல்லங்களிலும் கூடுதல் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துணை ராணுவ படை உஷார்படுத்தப் பட்டுள்ளது. நிலைமைகேற்ப முடிவெடுக்க பகுதி காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவு.
இன்று காலை 9 மணியிலிருந்து பகல் 1 மணி வரை தொலை தூர பேருந்துகளை நிலைமைகேற்ப இயக்க காவல்துறை அறிவுரை!
சென்னையில் மெரினா, வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு!
நேற்று இரவு முதல் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் தமிழகம் முழுவதும் பதட்டமான இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்துவார்கள்!
No comments:
Post a Comment