அதிகாலையில் வெறும்வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் ...
அதிகாலையில் வெறும்வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் …
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திரு க்க வேண்டும் என்பதற்காக பலர் பலவிதமான


ஆனால் மிகவும் எளிமையான முறை யில் உடலை ஆரோக்கியமாகவும், உள்ளத்தை உற்சாக மாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். தினமும் அதிகாலையில் எழுந்து வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், அழகான, மினுமினுப்பான உடலழகும் கிடைக்கும், அதே நேரத்தில் உங்களது இளமையையும் தக்கவைத்து க் கொள்ள முடியும். இதனால் உங்கள் உள்ளமும் உற் சாகத்துடன் காணப்ப டும் என்று அரேபிய மருத்துவம் கூறுகிறது.
No comments:
Post a Comment