உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்பது எப்படி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்
உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்பது எப்படி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்
உலகளவில் ஸ்மார்ட்போன்கள் உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்

பொதுவாக ஸ்மார்ட்போன்களில் 4G & 3G
இணையம் அதி களவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பலர் இணைய Data வை அணைத்து வைக்காமல் உள்ளதால் போன் சூடாகி றது.

செயல்மேம்படுத்துதல் (Processor Optimization) உங்கள்
மொ பைலை பல விதங்களில் மேம்படுத்தியும் சூடாகின்றதா. பின்பு நீங்கள் செய்யவேண் டியது ரோம் (ROM) ஆப்ஸை நிறுவ வே ண்டும். இது உங்கள் போனை சூடாவதிலிருந்து காக்கும்.


பழையபேட்டரியை பயன்படுத்துவது மற்றும் தரத்தில் குறைவான பேட்டரியை பயன்படுத்துவதால் போன் சூடாகக் கூடும். தரமான பேட்டரி பயன் படுத்த வேண்டும்.

No comments:
Post a Comment