Friday, February 17, 2017

சசிகலா தற்போதுவரை டம்மிதான்.

சசிகலா அதிமுக
பொதுச்செயலாளராக
நியமிக்கப்பட்டதை தேர்தல்
ஆணையம் அங்கீகரித்ததாக
இதுவரை தகவல் இல்லை.
அது இன்னும்
பரிசீலனையில்தான் இருக்கு.
அதாவது சசிகலா
தற்போதுவரை டம்மிதான்.
அதே நேரத்தில் அம்மாவால்
அதிமுகவின் பொருளாளராக
நியமிக்கப்பட்ட ஓ.பி.எஸ்,
அவைத்தலைவராக
நியமிக்கப்பட்ட மதுசூதனன்
அதே பதவிக்குரிய
அதிகாரத்தில் இன்னமும்
நீடிக்கிறார்கள்.
அதற்கு உதாரணம்தான்
அதிமுகவின் பொருளாளர் என்ற
வகையில் கட்சியின் வங்கி
கணக்குகளை ஓபிஎஸ் முடக்கி
வைத்திருப்பது.
அங்கீகரிக்கப்படாத சசிகலா
இதுவரை கட்சியில் சேர்த்த,
நீக்கிய எதுவும் சட்டப்படி
செல்லாது.
தற்போது கட்சிக்கு
பொதுச்செயலாளர் இல்லாத
நிலையில் 2ம்
இடத்திலிருக்கும்
பொருளாளரும், 3ம்
இடத்திலிருக்கும்
அவைத்தலைவரும் எடுக்கும்
நடவடிக்கைகளை தேர்தல்
ஆணையம் அங்கீகரிக்கும்.

அதிகாரம் தனக்குதான்
இருப்பதாக நினைக்கும்
சசிகலா தரப்பு நீதிமன்றத்திற்க
ோ, தேர்தல் ஆணையத்திற்கோ
போய் அதை நிரூபிக்கட்டும்
பார்ப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...