540 வேளைகள் தொடர்ச்சியாக கர்ப்பிணிகள்… நெல்லிக்காய்-ஐ உண்டு வந்தால் . . .
540 வேளைகள் தொடர்ச்சியாக கர்ப்பிணிகள்… நெல்லிக்காய்-ஐ உண்டு வந்தால் . . .
இயற்கையான முறையில் கருத்தரித்த பெண்கள்… தாங்கள் கருத்தரித்த நாள்முதல் சரியாக
9ஆவது மாதம்வரையில் காலையிலும் மாலையிலும் (540 வேளைகள் ) ஒவ்வொரு நெல்லிக்காய் அல்லது அந்தளவு நெல்லி முள்ளி உட்கொண்டால், அச்சமயத்தில் ஏற்படும் வாந்தி நின்று நன்றாகப் பசி எடுக்கும். நெல்லிக்காய் சாப்பிடு வதனால் இரும்பும் சுண்ணாம்பும் சரீரத்துக்குச் சேர்ந்து கர்ப்பிணிகள் ஆரோக்கியமுள்ளவர்களாகிறார்கள். ரத்த விருத்தியும் ஏற்படுகிறது. தவிர, கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கும் நல்ல புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.
உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்
No comments:
Post a Comment