முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன் என் அக்காவுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட என் வாழ்வில் இன்று இருள் சூழ்ந்துவிட்டது.
வேதா நிலையத்தை கோயிலாக்கி இன்றே இந்தயிடத்தைவிட்டு செல்கிறேன்.
வேதா நிலையத்தை கோயிலாக்கி இன்றே இந்தயிடத்தைவிட்டு செல்கிறேன்.
அக்காவின் விருப்பப்படி இனி என்னாலோ அல்லது என் குடும்பத்தின் தலையீடோ கட்சியில் இருக்காது என்று ஒரு அறிக்கை விட்டு அமைதியாக ஒதுங்கியிருந்தால்.
நட்பிற்க்கு இலக்கணம் என்று திருமிகு சசிகலா புகழப்பட்டிருப்பார்.
நட்பிற்க்கு இலக்கணம் என்று திருமிகு சசிகலா புகழப்பட்டிருப்பார்.
ஆனால் பதவி வெறி பிடித்து இன்று நானே எல்லாம் என்னால்தான் ஜெயாவே என்று சொல்வதைக்கேட்கும்போது
ஒருவேளை ஜெயாவின் மரணத்திற்க்கும் இந்த சதிகலாதான் காரணமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
ஒருவேளை ஜெயாவின் மரணத்திற்க்கும் இந்த சதிகலாதான் காரணமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
வரலாற்றில் நட்பிக்கு இலக்கணம் என்ற பெயரை தவறவிட்டுவிட்டு
துரோகத்தின் வடிவம் என்று சதிகலா என்று பதிய வைத்துவிட்டார்.
துரோகத்தின் வடிவம் என்று சதிகலா என்று பதிய வைத்துவிட்டார்.
காலம் தீயவரையும் நல்லவராக காட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தந்தும் அதை தவறவிட்டுவிட்டு தீமையின் துரோகத்தின் வடிவம் என்ற பெயருடன் இனி காலம் முழுக்க இந்த தோழி(துரோகி) வாழ வேண்டும் என்பதுதான் விதிபோலும்.
அரசியலில் ஜெயாவுக்கு மரியாதை தந்த அளவு நான் வேறுயாருக்கும் தந்ததில்லை.
அதேப்போல இந்த மன்னார்குடி மாபியா அளவுக்கு யாரையும் வெறுத்ததுமில்லை.
அதேப்போல இந்த மன்னார்குடி மாபியா அளவுக்கு யாரையும் வெறுத்ததுமில்லை.
No comments:
Post a Comment