Friday, February 17, 2017

அரசியல அவங்க அவங்க சொந்த வீட்டுக்கு கூட போகமுடியாது.



ஒரு இயக்கத்தை வழி நடத்துகிற திறமை அவர்களுக்கு(சசி அன்கோ) முதலில் இல்லை...மேலும் கட்சி நடத்த தேவையான அடிப்படை காரியங்களையும் செய்ய தெரியவில்லை....புதிய அரசு அமைந்தால் அரசின் கொரடா நியமிக்க வேண்டும்...ஏன் சபா நாயகர் கூட நியமிக்கப்பட வேண்டும் இவை எதையும் சரியாக செய்யாமல் கூவத்தூரில் எம்எல்ஏ இருக்கானா இல்ல ஓடிட்டானா னு கணக்கு எடுத்திட்டு இருந்தா விளங்கிடும்....

 உங்க ெ நான்னம்மா தான் கழக துரோகி.கட்சியை விட்டு நீக்கியவர்க்கு துணை பொ . செ பதவி .நிலைக்காது ஆட்சி. பொதுமக்களுக்கும் கழக தொண்டர்களுக்கும் எதிரான ஆட்சி.

சசி க்கு ஆதரவு கொடுக்கும் அத்தனை எம் எல் ஏ வும் 
கோடீஸ்வரன் ஆவாங்க.
No doubt. But 
அதோட அரசியல விட்டு
சந்நியாசம் வாங்கிக்க
வேண்டியதான்.............


ஒத்த உசுரு இல்லாம 
மொத்த உசுரும் திண்டாடுறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...