கிரேக்க நாட்டு சிந்தனையாளன் சாலன் ஒரு அழுகிய ஆப்பிள் பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு மக்களைப் பார்த்துக் கேட்டான் -
“இதை எப்படி புதிய ஆப்பிளாக மாற்றுவது?“
எல்லோரும் சிரித்தார்கள்...“தூக்கி தூர எறிந்து விட்டு வேலையைப் பார்” - என்றார்கள்...
சாலன் கத்தியை எடுத்து அந்த அழுகிய ஆப்பிளை நறுக்கினான். உள்ளே இருந்து விதைகளை எடுத்துப் பத்திரப்படுத்தினான்....“நாளைய புதுஆப்பிள் இதுதான்”
- நாம் முடியாது என்று பல காரியங்களை நினைக்கிறோம்... முடியும் என்ற விடிவு அதற்குள்ளே ஒளிந்து கிடக்கிறது....
No comments:
Post a Comment