பல ஆண்டுகள் முதல்வர் ஜெயலலிதா வையே ஆண்டவர்..
இரண்டு மாதங்களுக்கு மேல் அப்போலோ மருத்துவமனை யையே கட்டுப்பாட்டில் வைத்து யாரையும் சந்திக்க விடாமல் கடைசியில் உயிரில்லா உடலை வெளியுலகிற்கு காட்டியவர்.
முதல்வர், கவர்னர் இருந்தும் 125 MLA ஏக்களை அடைத்து வைக்க முடிந்தவர்..
சர்வாதிகார மாக ஜெயலலிதா வின் சொத்துக்களையும், அதிமுக கட்சியையும் கைப் பற்றியவர்...
தன் எடுபிடி களையே முதல்வராகவும், கட்சிப் பொறுப்பாளர்களாகவும் நியமித்தவர்..
வெறியுடன் அடித்து சத்தியம் செய்து சிறை சென்றவர்..
தமிழக காவல்துறையும் சிறைத்துறையும் எம்மாத்திரம்...
முதல்வரையே மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்?
தமிழக சிறைக்கு மாற்றலாமா..?

No comments:
Post a Comment